முதல் குரல்

வணக்கம்!
நான் திரைப்பட இயக்குநர் அனந்தநாராயணன்!
எனது சிந்தையில் சேர்ந்த கருத்துக்கள், வாசித்த, தெரிந்துகொண்ட, தெரிந்து கொள்ளவேண்டிய -செய்திகள், கற்றது, பெற்றது ( நன்றி அமரர்.திரு.சுஜாதா அவர்கள்) எல்லாவற்றையும் குறித்த எனது 'அறைகூவல்' ஆங்கிலப் புத்தாண்டு 2010 அன்று விடுக்கிறேன்.
சிந்திப்போம், சேர்ந்து செயல்படுவோம்.
நன்றிகள் பல.




Comments